Kalcekku & Marachekku Manufacturer கல் செக்கு & மரச் செக்கு தயாரிப்பாளர்கள்
Kalchekku & Marachekku Manufacturer-9842270765
https://www.indiamart.com/smathivathanitrader/
கல் செக்கு&மரச் செக்கு தயாரிப்பாளர்கள்
முகவரி:
எஸ்.மதிவதனி டிரேடர்,
174 ஹனுமந்தாபுரம் அக்ராரம்
தாராபுரம்.638656
திருப்பூர் மாவட்டம்
போன்>9842270765
கல் செக்கு
மரச் செக்கு
இன்று பலர் செக்கு இயந்திரங்களை தயாரித்து வருகின்றனர் என்றாலும், அவர்கள் பெரும்பாலும் அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் செயல்திறனில் சில குறைபாடுகளுள்ள்ன. ஆனால் பாரம்பரியமாக செக்கு செய்யும் தச்சர்களைக் கொண்டு தான் நாங்கள் செக்கு தயாரிக்கிறோம்.காரணம் எங்கள் குக் கிராமத்தில் 1974 வரை 28 மாட்டுச்செக்குகள் இது தான் முக்கிய தொழிலாக இருந்தது.செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவுஎண்> 303 என்ற அமைப்பும் இருந்தது. இத் தொழிலில் ஏற்பட்ட தொய்வு காரணமாக எல்லோரும் வெவ்வேறு தொழில்களுக்குச் சென்று விட்டாலும்,பரம்பரைத் தொழில் என்ற வகையில் இதில் எங்களுக்கு அனுபவம் அதிகம்.இந்த அனுபவங்கள் தான் இன்று எங்களை மீண்டும் இந்தத் தொழிலில் ஈடுபடச் செய்தது.
அப்பொழுது இருந்த ஆசாரிகளின் வாரிசுகள்தான் தற்பொழுது எங்களது தொழிலகத்தில் வேலை செய்கின்றனர்.எமது செக்கில் எண்ணெய் வெளியேறுவதிலும், அரை படுதலிலும் எந்தத் தடையும் இருப்பதில்லை.அன்று "கழுந்து" என்று சொல்வோம்.இன்று ஒலக்கை என்று சொல்கிறார்கள்.இந்த ஒலக்கையை எளிதில் எடுத்து எளிதில் பொருத்தலாம்.
( கல் செக்கில் இரண்டு வகைகள் உண்டு செக்கும் உலக்கையும் சுழலுவது ஒருவகை.அதில் கல்செக்கை எடுத்துவிட்டு மரச்செக்கு பொருத்திக் கொள்ளலாம்.அதன் மாதிரி இது)
புண்ணாக்கில் எண்ணெய் தேங்காது சக்கையாக பிழிந்து விடும்.இதை நேரில் பார்த்தால்தான் புரியும்.ஆடுவாயில் "கொழவு"அமைப்பது என்பது அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே செய்ய முடியும்.லேத்தில் செக்கு செய்தாலும்,கைவேலை மூலம்தான் அதை சரியான வடிவத்தில் கொண்டு வரமுடியும் அதில் எங்கள் ஆசாரிமார்கள் அனுபவமிக்கவர்கள்.ஆகவே சரியான முறையில் இடுபொருள்கள் அரைபட்டு கூடுதல் எண்ணெய் கிடைக்கும்.
எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளருக்கு பொருத்துதல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை ஆகியவற்றை வழங்கவும்.எங்கள் தொழிலாளர்களே உதவுவார்கள்.
இதில்லுள்ள அனுகூலங்கள் ,
1. ஒரு 3HP மோட்டார் போதுமானது
2. பெட் போடத்தேவையில்லை வெட்கிரைண்டர் போல் வைத்து ஓட்டலாம்.(ஒலக்கை மட்டும் சுத்தும் பவர்கணிச்செக்குக்கு மட்டும் பெட் போடவேண்டும்)
3. இதனால் எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி அமைக்கலாம்
3. அரைபடும் பகுதியாக மரம் அல்லது கல்லில் தயாரிக்கப்படுவதால், பாரம்பரிய செக்க்கு போன்ற இயற்கையான முறையில் எண்ணெய் அடர்த்தியாக உள்ளது
4. அரைக்கும் போது எந்தவொரு வெப்பமும் ஏற்படாது, அதன் விளைவாக எண்ணெய் ஊட்டச்சத்து பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன
5. 15 கிலோ முதல் 18 கிலோ வரை மூலப்பொருள் 45 நிமிடங்களில் அரைபடும்
6. இதை அமைக்க ஃபிட்டர் தேவையில்லை என்றாலும் வேண்டுமானால் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
7. பெண்களே எளிதில் இயக்கலாம்.
8.பெரும்பாலும் பழுது ஏற்படாது.செக்கும் ,உலக்கையும் மட்டுமே தேயும் தேய்ந்தால் ரீ கண்டிசன் செய்து கொள்ளலாம்.எங்கள் ஆட்கள் உங்களது இடத்தில் வந்து செய்து கொடுப்பார்கள்
9. மிகக் குறைந்த முதலீடு
மரச் செக்குவிலை ரூ. 1,55,000/ .கல்செக்கு 1,65.000/பெரிய பின்டோசெக்கு 2,10,000/
10.ஜிஎஸ்ட்டி, ஏத்துக்கூலி,இறக்குக்கூலி நீங்களாக
11.உலக்கை,செக்குக்கு மட்டும் கட்டணத்துடன் சரி செய்து கொடுக்கப்படும்.
ஐயா வணக்கம்! நான் புதுச்சேரியை சேர்ந்த இயற்கை விவசாயி.
ReplyDeleteநான் எண்ணெய் வித்துக்களை பயிரிடுகிறேன்.
எனக்கு ஒரு கல் செக்கு வேண்டும்.
விலை, புதுச்சேரி கொண்டு வர ஆகும் செலவு மற்றும் பொருத்தும் (Fitting) செலவ என மொத்தமாக எவ்வளவு ஆகும் என விவரமாக தெரிவிக்கவும்.
நான் ஏற்கனவே காஞ்சீபுரம் பக்கம் மர செக்கு போய் பார்த்தேன்.திருப்தியாக இல்லை.
உங்கள் நிறுவனம் பற்றி யூ டியூப்பில் பார்த்தேன்.மகிழ்ச்சியளிக்கிறது.
9047897224
Deleteவாட்ஸ் அப்
9843829530
என்னுடைய கை பேசி எண்;- 9047897224
ReplyDeleteவாட்ஸ் அப் : 9843829530